மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா... இளசுகளின் கனவுக்கன்னி பிரியா பவானி சங்கரின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?
முதலில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
அதனையடுத்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் முதன் முதலில் நடிகர் வைபவ் உடன் சேர்ந்து மேயாதமான் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதனை தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, ஓமணப் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது பிரியா கைவசம் ஹாஸ்டல், பொம்மை பத்து தல,ருத்ரன், இந்தியன்-2, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. இந்நிலையில் தற்போது அவரின் முழு சொத்து மதிப்பு குறைத்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரியா இதுவரை மட்டும் 1 மில்லியன் முதல் 2 மில்லியன் டாலர் வரை என கூறப்படுகிறது.