மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்! புகைப்படம் உள்ளே!
தற்போது சினிமாவில் நடித்துவரும் நடிகைகளில் பலரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டனர். கவர்ச்சிக்கு பஞ்சமில்லை என்பதுபோல் ஆகிவிட்டது. இதற்கு காரணம் வாய்ப்புகள் குறைவது மேலும் புது முகங்களின் படையெடுப்பும்தான்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக தீரன் திரைப்பதில் நடித்தவர்தான் ரகுல் ப்ரீத் சிங். எப்போதும் சமூக வலைத்தளங்களில் பட்டு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது பிறழ நாளிதழ் ஒன்றிற்கு படு
கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
மேக்சிம் என்ற நாளிதலுக்குத்தான் ரகுல் ப்ரீத் சிங் இவ்வாறு புகைப்படம் எடுத்துள்ளார். தமிழில் நடிக்கும்போது மட்டும் இழுத்து போத்திகொண்டு நடிக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமின்றி புகைப்படங்களை பகிர்ந்துவருகிறார்.