மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்த குடும்ப நடிகை! வெளியான ஷாக் புகைப்படம்!
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்திகாசிங். இறுதி சுற்று படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து முதல் படமே ரித்திகாவும் மிகப்பெரிய புகழை தேடி தந்தது. குத்து சண்டை வீராங்கனையான இவர் இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்திருப்பார்.
இறுதி சுற்று படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் ஓரிரு ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக சிவலிங்கா படத்தில் நடித்தார்.
தற்போது ஒரு தெலுங்கு படத்திலும், வணங்காமுடி என்ற தமிழ் படத்திலும் நடித்துவருகிறார் ரித்திகாசிங். பொதுவாக இவர் நடித்த படங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலையே அதிகம் நடித்தார்.
இந்நிலையில் திடீரென கவர்ச்சிக்கு மாறி பயங்கர மாடர்னாக இவர் வெளியிட்ட புகைப்படம் ஓன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.