#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நியூ இயர் ஸ்பெஷல்... நடிகை சமந்தாவின் வேற லெவல் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்திருந்தார் சமந்தா. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நியூ இயர் ஸ்பெஷலாக மிகவும் கவர்ச்சிகரமான உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.