பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை சமீரா ரெட்டிக்கு இவளோ பெரிய மகனா? புகைப்படம் உள்ளே!
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தர் சமீரா.
அதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெடி திரைப்படத்திலும், மாதவனுக்கு ஜோடியாக வேட்டை திரைப்படத்திலும் நடித்திருந்தார் சமீரா. ஆனால் அதன்பிறகு சரியாக வாய்ப்புகள் அமையாததால் 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்ட நடிகை சமீரா ரெட்டி திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.
சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி தனது மகனுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.