கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
உள்ளாடை விவகாரத்தில் மதுமிதாவுக்கு ஆதரவாக கொந்தளித்த பிரபல நடிகை.! கோபத்தில் என்ன வார்த்தை சொல்லிட்டார் பார்த்தீர்களா!!
பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறி வெளியேற்றப்பட்டவர் மதுமிதா. அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண் பிரபலம் மாலையில் உள்ளாடை இல்லாமல் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார். வீட்டிற்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்ப்பவர்கள் வரை ஆண்கள். இது தமிழ்நாடு என்று கூட மனதில் இல்லாமல் முகம் சுளிக்கவைத்தார். அந்த பெண்ணிற்கு முதலில் கவின் மீது, பின் முகென் மேல் காதல் வந்தது என்று கூறியிருந்தார். இதற்கு பலர் ஆதரவும், சிலர் அது அவர்கள் சுதந்திரம் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் மதுமிதாவுக்கு ஆதரவாக சீரியல் நடிகை சாண்ட்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுமிதா சொன்னதில் என்ன தவறு. உங்கள் வீட்டு பெண்கள் உள்ளாடை போடாமல் ட்ரான்ஸ்பரண்டாக உடையணிந்து தெருவில் நடந்து சென்றால் சுதந்திரம்னு கூறி கைதட்டுவீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.