மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க நிற உடையில் ஜொலிக்கும் ஸ்ரேயா.. வைரல் புகைப்படங்கள்!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். அதன்படி, இவர் ஒரு காலத்தில் ரஜினி, விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். இதனிடையே அதிக சம்பளத்துக்காக வடிவேலுக்கு ஜோடியாக இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் நடித்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
தற்போது இவருக்கு தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார். இதனிடையே தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். தற்போது அவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் தற்போது இவர் திருமணத்திற்கு பிறகு வடவாய்ப்புகள் வர தொடங்கியுள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான கப்ஜா என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா, அவ்வப்போது மார்டன் உடை அணிந்து வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில் தற்போது அவர் தங்க நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.