ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
ப்பா.. அரைகுறை உடையில் முன்னழகை காண்பித்து சுண்டியிழுக்கும் நடிகை.. கிக்கேற்றும் அசத்தல் கிளிக்ஸ்.!

பிரபல இந்திய நடிகை, மாடல் அழகி என பன்முகம் கொண்ட நடிகை வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் மாதரசி, முனி, சக்கரக்கட்டி, பரதேசி, காவிய தலைவன், காஞ்சனா 3, சிவலிங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் வெளியாகவுள்ள விநோதன், ஜங்கிள் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களையும் கைவசம் வைத்து நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது அட்டகாசமான போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வாடிக்கை ஆகும். அந்த வகையில், தற்போது நடிகை வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.