#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒல்லிகுச்சி உடம்புகாரி! ஹாயாக தொடையழகை காட்டி கிளுகிளுப்பூட்டும் நடிகை வேதிகா! ஹாட் வீடியோ!!
தமிழில் மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் வேதிகா. அதனை தொடர்ந்து அவர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் மூலம் அவர் மக்கள் மனதில் இடம்பிடித்து பெரும் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து வேதிகா காளை, பரதேசி, மலை மலை, காவியத்தலைவன், காஞ்சனா போன்ற எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் சினிமா துறையில் நடிகை வேதிகாவால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது தொடையழகை காட்டி போஸ் கொடுத்த கிளுகிளுப்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.