#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னம்மா இப்டி இறங்கிட்ட!! யாஷிகா ஆனந்த் நடத்திய ஹாட்போட்டோஷூட்!! வீடியோ இதோ...
தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதனை அடுத்து பிரபல விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு யார் மனதையும் கஷ்டபடுத்தாமல் அதேநேரம் விளையாட்டையும் நன்கு விளையாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிறைய போட்டோ ஷுட் என பிஸியாக இருந்த அவர்,கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரிய கார் விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுதத படுக்கையில் சிகிச்சை பெற்று மீண்டும பழைய நிலைமைக்கு வந்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கு அவர், தற்போது அறைக்குறை உடையில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி ரசிகர்களின் எக்கசக்க கமெண்ட்களை பெற்று வருகிறது.