மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வயசானாலும் உன் அழகு ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகல... வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் கிளாமர் புகைப்படங்கள்!!
உலக அழகி என்ற பட்டத்தை வென்று முதன் முதலில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ராவணன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது மட்டுமின்றி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.
ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தி மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இந்தியில் பிரபல நடிகரான அமிதாபச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாராய் அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் சில கிளாமர் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதனைப் பார்த்த நெடிசன்கள் வயசானாலும் உன் அழகை ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டு போகலை என கமெண்ட் செய்து வருகின்றனர்.