மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித்தா இது! சிறுவயதில் இவர் நடித்த விளம்பரங்களை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் வீடியோ.
தமிழ் சினிமாவில் எந்த வித சிபாரிசும் இன்றி தனது சொந்த உழைப்பால் புகழின் உச்சிக்கு சென்றவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர். இவர் நடிப்பை தாண்டி கார் மற்றும் பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், விமான ஆராய்ச்சி போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்.
இந்நிலையில் இன்று தனக்கென எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் மிகவும் எளிமையை விரும்புவர் தல அஜித். ஆனால் ஆரம்ப காலத்தில் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அந்த விளம்பரங்களை தல அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.