"கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!
"நம்பி தானே வீடியோ கால் செய்தேன்.. ஏன்டா இப்டி செஞ்ச.?" 11ம் வகுப்பு மாணவிக்கு சிக்கல்.!

காவல்துறையும் பெற்றோர்களும் எவ்வளவு தான் அறிவுரை கூறினாலும் இன்றைய கால இளசுகள் அதை கேட்பதே இல்லை. ஆர்வக்கோளாறில் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு பிரச்சனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்போது பாதிக்கப்பட்டுள்ளார்.
குன்னூர் தனியார் பள்ளி ஒன்றில் அந்த பெண் 11ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவருடன் படித்த மாணவனை காதலித்து வந்துள்ளார். மாணவன் அந்த பெண்ணிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி செல்போன் மூலமாக அரைகுறை ஆடைகளுடன் வீடியோ கால் பேச வைத்துள்ளார்.
மேலும் நிவாரணமாகவும் அந்த பெண்ணிடம் வீடியோ காலில் பேசியுள்ளார். இதையெல்லாம் வீடியோ மற்றும் புகைப்படங்களாக அவர் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். அதன் பின் அந்த மாணவன் தன் காதலி என்றும் பாராமல் அவரது வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சார், வெறும் ₹.1500 தான்.. உல்லாசத்திற்கு அழைத்து.. போலீஸிடம் சென்று சிக்கிய விஷமிகள் கைது.!
இது மாணவிக்கு தெரிய வந்த நிலையில் மிகுந்த அதிர்ச்சி அடைந்த அவர் வேறு வழியில்லாமல் பெற்றோரிடம் சென்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அந்தப் புகாரின் பேரில் மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுபோதையில் அரசு பஸ் ஓட்டுனர்கள்.! போக்குவரத்துக்கழகத்திற்கு அதிரடி உத்திரவு.!