#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புதிய ஹேர் ஸ்டைலில் நடிகர் அஜித் எப்படி உள்ளார் என்று பாருங்கள்... லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நாயகனாக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கென உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வலிமை.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாவிட்டாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது மீண்டும் அஜித் மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் ஹெச்.வினோத்துடன் கூட்டணியில் இணைந்து AK 61 படத்தில் நடிக்கவுள்ளார்.
AK 61 படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டதாம். இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.