மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய்யை தூக்கிப்போட்டு முன்னே போறேன் பாரு.. விஜய் பற்றி பேசிய அஜித்.. வைரலாகும் வீடியோ காட்சி..
உங்க பிரென்ட் விஜய்யை தூக்கிப்போட்டு நான் முன்னாடி போறேன் பாரு என அஜித் தன்னிடம் பேசியதாக விஜய்யின் நண்பர் சஞ்சீவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய தூண்கள் என்றால் அது விஜய், அஜித் இருவரும்தான். இருவரும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர்கள். ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. இவர்களின் படங்கள் வெளிவரப்போகிறது என்றாலே சமூக வலைத்தளம் முழுவதும் அந்த தகவல் ட்ரெண்டாகிவிடும்.
அதேநேரம் அஜித் படத்தை விஜய் ரசிகர்கள் கலாய்ப்பதும், விஜய் படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்ப்பதும், அதுவே ஒரு பிரச்சனை என்றால் இரண்டு தரப்பு ரசிகர்களும் ஒன்று சேர்த்துக்கொள்வதும் வழக்கமாக நடந்துவரும் ஒன்றுதான். அதேபோல அஜித்தும், விஜய்யும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில் இவர்களின் நட்பை மேலும் பறைசாற்றும்வகையில் சூப்பரான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார் விஜய்யின் நெருங்கிய நண்பர் சஞ்சீவ். அவர் கொடுத்துள்ள பேட்டியில், ஒருமுறை சஞ்சீவும், அவரது நண்பர் ஸ்ரீகாந்தும் ஒரு விஷயமாக அஜித்தை சந்திக்க சென்றதாகவும், அப்போது அவர்களுக்கு ஜூஸ் கொடுத்து வரவேற்று அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அஜித், "நாங்கள் இருவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என தெரிந்த அஜித், என் லைப்ல ஒரு எய்ம் இருக்கு.. உங்க ப்ரெண்ட நான் எப்பிடியாவது ஜெய்ஜிடனும்.. உங்க நண்பன் விஜய்யை தூக்கிப்போட்டு நான் முன்ன போயிடுவேன் பாரு" என அஜித் சிரித்துக்கொண்டே கூறியதாகவும், அதற்கு நாங்கள் தலையாட்டியதாகவும் கூறியுள்ளார்".
இந்த தகவலை விஜய்யிடம் கூறியபோது, விஜய் சிரித்துக்கொண்ட, சூப்பர்ல.. என்ன இருந்தாலும் அப்படி சொல்றது பெரிய விஷயம்தானே என விஜய் கூறியதாகவும் சஞ்சீவ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்..
Nanbar Fans Expectation :
— JACK (@Iamjack_son) December 23, 2020
விஜய் பிரண்டு கிட்டயே சொல்லி அனுப்பிருக்கார்.
Reality :
எப்டியாவது விஜய்ய முந்தனும் 😁
(அப்பவே முடியல. இனி எவ்ளோ யுகம் ஆனாலும் முடியாது)
👇
pic.twitter.com/GkUTDKUZc3 https://t.co/Vlgg08tb0x