ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
தம்மாத்தூண்டு ஆடையில்., கேமரா வைக்கக்கூடிய இடமா அது?.. எமியால் ஏ., ஏங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகை ஏமி ஜாக்சன் தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டது கலவையான கமெண்டுகளை பெற்று வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வருபவர் எமி ஜாக்சன். இவர் தமிழில் மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் ஐ மற்றும் தங்கமகன், தெறி, கெத்து, 2.0 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெர்னாயிட் என்ற ஆண் நண்பர் இருந்த நிலையில், அவருடன் எமி லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தார். இதன்பின் திடீரென எமி கர்ப்பமாகி, கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவ்வாறு திருமணத்திற்கு முன்பே குழந்தையை பெற்றெடுத்ததால், சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சைக்குள்ளாகி பல விமர்சனங்களை பெற்றார்.
இந்த நிலையில் அம்மாவுடன் வசித்து வரும் இவர் உடற்பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றில் மூழ்கி, ஜோதிட தகவல்கள் குறித்து ஆர்வத்துடன் படித்து வருகிறார். அத்துடன் தனது குழந்தையுடன் சேர்ந்து க்யூட்டான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இயங்கி வரும் எமி, மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். தற்போது அதோபோன்ற கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் கலவையான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.