மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. இந்த சின்ன பையன் தான் இந்த பிரபல நடிகரா.! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் திரைத்துறையைச் சார்ந்த குடும்பத்தில் இருந்து பிரபலமான நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். குடும்பத்தில் அனைவருமே பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்து வந்தனர். இந்த வரிசையில் அருண் விஜயையும் தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார்.
ஆரம்ப கட்டத்தில் கதாநாயகனாக நடித்து வந்த அருண் விஜய் சில காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வி அடைந்ததால் பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கின. தற்போது மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக நடித்திருந்தார்.
இப்படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் குவிந்தாலும் அருண் விஜய் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால், தற்போது அதற்கான கதைகளை கொண்ட திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் அருண் விஜயின் சிறிய வயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தையிலேயே பிரபலமாக இருந்தாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.