அடப்பாவி.. காதலி இருக்கும்போதே இப்படியா?.. வெட்டவெளிச்சமான அசல் கோலாரின் மறுமுகம்..! வைரல் வீடியோ..!!



Asal Kolar vasantha Kumar Have GIrl Friend

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கானா பாடல்களை பாடி பிரபலமடைந்த அசல் கோலார் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் வீட்டில் பல நாட்கள் இருந்து நேற்று எலிமினேட் செய்யப்பட்டார்.

Asal Kolar

அத்துடன் பல பெண்களிடம் அவர் நெருக்கமாக இருப்பது, அத்துமீற முயற்சிப்பது போன்ற செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி இருந்தன. இது குறித்து வீடியோக்களும் வீட்டில் நடந்ததாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

Asal Kolar

வசந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட அசல் கோலாருக்கு வெளியில் காதலி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டில் நிவாஷினிடம் நெருங்குவது போன்ற காட்சிகளால் இருவருக்கும் சண்டை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.