96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடியே அசல் இப்படிதான்.! வைரலாகும் கோளாறு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 6 தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த 20 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். சண்டை, மோதல் அன்பு என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி முத்து சில காரணங்களால் வெளியேறினார். அவரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.
Avan fans lam indhu pakkule pola : #biggbosstamil6 #asalkolaru #asalkolar #asal https://t.co/lQhjrv6WGp pic.twitter.com/vNgT6BpIDP
— I’ts Hasini🦋 (@vibe_yourself) October 24, 2022
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டவர் அசல் கோலார். அவர் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களை தடவி அத்துமீறி நடப்பதாக பல வீடியோக்கள் வெளிவந்தது. இது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அசல் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னாடியே கோளாறுதான் என வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.