"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சம்திங் சம்திங்.. நிவாவை கடித்து ஒரே ஜாலி.! எல்லைமீறி அதகளம் செய்யும் அசல் கோலார்.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 6, 21 போட்டியாளர்களுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் வாரத்திலேயே ஜி.பி முத்து மகனை பார்க்க வேண்டும் என கதறி அழுது தானாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அசல் கோலார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் செயல்கள் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அசல் கோலார் மற்றும் சக போட்டியாளரான நிவா இருவரும் நடந்து கொள்ளும் விதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் அசல் கோலார் நிவாவை செல்லமாக கடித்துள்ளார். அந்த வீடியோவை பிரபல டிவி சம்திங் சம்திங் என்ற தலைப்புடன் வெளியிட்டுள்ளது. அது வைரலாகி வருகிறது.