#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னடா இது அட்லீக்கு வந்த சோதனை? ஆசிரியர் தின வாழ்த்து கூறி வசமாய் சிக்கிய தெறி மன்னன் .!
ராஜா ராணி, தெறி, மெர்சல் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிவர் இயக்குனர் அட்லி.
மேலும் இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் இவரை காப்பி அடித்து படம் எடுக்கின்றார் என தமிழ்சினிமா ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் அட்லீ இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார் அதில் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி சில வாசகங்களை பதிவிட்டிருந்தார்.
While Teachers' Day comes just once a year, your teachings help me daily. I am and will always be eternally grateful to you. Happy Teachers' Day! @shankarshanmugh sir pic.twitter.com/oq56mGloFF
— atlee (@Atlee_dir) 5 September 2018
இதை கண்ட ரசிகர்கள் இந்த வாசகங்கள் ஏற்கனவே netincareer என்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றிருந்தது.அதை அட்லீ காப்பி அடித்துள்ளார் என கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
While Teachers' Day comes just once a year, your teachings help me daily. I am and will always be eternally grateful to you. Happy #Teacherday pic.twitter.com/Z0AFHn0BaV
— NextInCareer (@NextInCareer) 4 September 2018