பாலாஜி முருகதாஸின் பயர் படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விரைவில் ட்ரைலர்.. படக்குழு தகவல்.!  



  Balaji Murugadoss Fire Tamil Movie 

ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், ஜெஎஸ்கே சதிஷ் குமார் இயக்கத்தில், நடிகர்கள் பாலாஜி முருகதாஸ், ரச்ஷிதா, சாந்தினி, சாக்ஷி, காயத்ரி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் பயர்.

பாலாஜி முருகதாஸ் நடிக்கிறார்

பிரேம் குமார் எடிட்ங்கில், டிஎம் உதயகுமார் இசையில் உருவாகியுள்ள இப்படம், பிப்ரவரி மாதம் 14 அன்று திரைக்கு வருகிறது. பிக் பாசில் பிரபலமாக இருந்த பாலாஜி முருகதாஸ், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதையும் படிங்க: வெளியீடுக்கு விறுவிறுப்புடன் தயாராகும் விடாமுயற்சி.. பதிவு செய்யப்பட்ட பேனர்.!

படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், படம் சஸ்பென்ஸ், திரில்லர் பாணியில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பாரதி ராஜாவின் நிறம் மாறும் உலகில் திரைப்படம்; வெளியீடு தேதி அறிவிப்பு.!