மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதுவரை யாரும் சந்தித்திராத மதுமிதாவை நேரில் சென்று பார்த்த பிரபலம்! புகைப்படம் இதோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் மதுமிதா. இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் காமெடி நடிகையாகவும், குணசித்திர நடிகையாகவும் கலக்கியுள்ளார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கட்டத்தில் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
ஆனால் அவர் வீட்டில் மனவேதனையில் இருக்கும் போது அவருக்கு உதவியவர்கள் சேரன் மற்றும் கஸ்தூரி மட்டுமே. எனவே அவர்களிடம் மட்டும் இறுதியாக பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு சேரன் அவர்கள் மதுமிதாவை காண வந்துள்ளார். அப்போது சேரன் அவர்களுக்கு தடப்புடல் விருந்து படைத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.