மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேம்.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.! பிக்பாஸ் நடிகையை புகழ்ந்த தளபதி விஜய்.! யார் அந்த பிரபலம் பார்த்தீங்களா.!
தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹீரோயினாக, விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் சரத்குமார், பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலமும், மாடலுமான சம்யுக்தா முக்கிய ரோலில் நடித்துள்ளார். தளபதியின் வாரிசு படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், தளபதி விஜய் சம்யுக்தாவிடம், மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் படம் ரொம்ப பிரம்மாண்டமாக இருக்கு. விஜய் ரொம்ப பஞ்சுவல். அவர் டான்ஸ் வேற லெவல். அவர் ஒரு ஸ்டெப்பை முடித்தால் ஷூட்டிங் செட்டில் அனைவரும் கைதட்டுவார்கள். எப்பொழுதும் மிகவும் எனர்ஜியாக இருப்பார் என அவரை புகழ்ந்து தள்ளி பல சுவாரஷ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
Actress #Samyuktha about #ThalapathyVijay 😍🔥💥#Varisu #Thalapathy67 @actorvijaypic.twitter.com/0APLO1xIbb
— Vijay Fan Page 🈳 (@Vijay_Fan_Page_) October 17, 2022