மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியானது பிக்பாஸ் 3 வீட்டின் பிரமாண்ட புகைப்படங்கள்! ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் நாட்டின் மிக பிரபலமான பொழுதுபோக்கு தொலைக்காட்சி விஜய் தொலைக்காட்சி.
இதுவரை எப்பொழுதும் புதிதான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய் டிவி, பொழுது போக்கின் உச்சகட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொடங்கி வைத்தது.
இந்த ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பரிமாணங்கள் உண்டு. புதிய முகங்கள், புதிய குணங்கள் என்று ஏகப்பட்ட புதுமைகள் இதில் உண்டு.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விதமான வீட்டு டிசைன்களை அமைத்து வருகின்றனர். அதேபோல் இந்த சீசனிலும் வித்தியாசமான டிசைன்களை அமைத்துள்ளது விஜய் டிவி பிக்பாஸ் குழு உறுப்பினர்கள்.
தற்போது இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. மேலும் தினமும் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30, மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.