#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சுஷாந்த் சிங் ராஜ்புட்டை தொடர்ந்து மர்மமான முறையில் மற்றுமொரு பாலிவுட் நடிகர் மரணம் . அதிர்ச்சியில் திரைத்துறையினர்.?
பாலிவுட் திரை உலகில் வாரிசு நடிகராக இருந்தால் மட்டுமே சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்று இருக்கும் நிலையில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஆதித்யா சிங்.
மாடலிங் துறையின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஆதித்யா சிங் முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். இதன் பிறகு இந்தி மொழியில் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா சிங் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
இது போன்ற நிலையில், ஆதித்யா சிங் கழிவறைகள் மர்மமான முறையில் இறந்து விட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆதித்யாவை முதலில் அவரது நண்பர் பார்த்து மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.
மேலும் ஆதித்யா சிங் போதைப்பொருள் அதிகமாக எடுக்கும் நபர் ஆவார். இதனாலே இறந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர் இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி உள்ளது.