ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
விஜய் ரசிகர்கள் செய்யும் அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா... வாரிசு திரைப்படத்தை எப்படி எல்லாம் ப்ரோமோஷன் செய்துள்ளார்கள் பாருங்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. தற்போது தளபதி விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாரிசு திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. படத்தின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் பிரித்தானியாவில் வாகனமொற்றில் பெரிய திரையுடன் விஜய்யின் வாரிசு ட்ரைலர் காட்சி வெளியாகிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.