மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேப்டன் மில்லர் படத்தின் அடுத்த பாடல் நாளை வெளியீடு..!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
3 பாகமாக வெளியாகவுள்ளதாக கூறப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம், தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இருக்கிறது.
The #CaptainMiller Second Single is Dropping Tomorrow at 5 PM 💥#UnOliyile #KreeNeedale #TuRoshni
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 22, 2023
Let The Countdown To Musical Bliss Begin! 😎
A @gvprakash Musical 🎶
@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna@sundeepkishan @priyankaamohan @saregamasouth pic.twitter.com/xGYZPhGCKh
இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ் குமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் உன் ஒளியிலே பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகுவதாக, ஸ்ரீ சத்யஜோதி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.