"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளி சுனிதாவா இது.. கிளாமரில் ஹீரோயின்களையே மிஞ்சிட்டாரே.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து, பெருமளவில் பிரபலமாகி வெற்றி பெற்ற நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது தமிழால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சுனிதா.
கொஞ்சி கொஞ்சி இவர் தமிழ் பேசும் அழகிற்கே ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சுனிதா முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸஸ் போன்ற நடன நிகழ்ச்சிகளிலேயே கலந்து கொண்டார். தனது அசத்தலான நடனத்தால் அனைவரையும் அசர வைத்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா அவ்வப்போது தனது நடன வீடியோக்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்வார். அவ்வாறு அவர் தற்போது ஹீரோயின்களையே மிஞ்சுவளவிற்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோசூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.