பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கவர்ச்சி கன்னி தர்ஷா குப்தாவின் வித்தியாசமான லுக்கில் ஆளை மயக்கும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் கவர்ச்சி கண்ணியாக அறியப்படுபவர் தர்ஷா குப்தா. இவர் முதன் முதலில் ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் மூலம் அறிமுகமானார். இதன் பின்பு தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார்.
இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இவர் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் ருத்ர தாண்டவம். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. இப்படத்திற்கு பின்பு ஓ மை கோஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷகுப்தா தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது வித்தியாசமான லுக்கில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.