மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. பெட் ரூமில் செம ஸ்டைலாக டிடி!! கிறங்கி பார்த்த ரசிகர்கள்!! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக வலம்வருபவர் திவ்யதர்ஷினி. டிடி என செல்லமாக அழைக்கப்படும் இவரது கலகலப்பான பேச்சிற்கும், சிரிப்புக்கும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி விருது வழங்கும் விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, பட ப்ரமோஷன் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் டிடி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நளதமயந்தி, விசில், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் சிறுகதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
டிடி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். இந்நிலையில் அவர் செம ஸ்டைலாக படுக்கையறையில் பெட்டில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.