மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாவது திருமணத்திற்கு தயாரான டி. இமான்... மணப்பெண் யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். இவர் ஆரம்பத்தில் சீரியல்களில் பின்னணி இசையமைத்தார். பின் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
டி. இமான் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இமான் அவரது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது வந்த தகவல் படி டி.இமான் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னையை சேர்ந்த உமா என்பவரை தான் டி.இமான் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.