மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Varisu Vs Thunivu: பிடிச்சா பாராட்டுங்க., இல்லையென்றால் அதை செய்யுங்கள் - இயக்குனர் எச். வினோத் ஓபன் டாக்.!
அஜித் குமார் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் டீசர் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், துணிவு திரைப்படம் தொடர்பாக இயக்குனர் எச். வினோத் கூறுகையில், "துணிவு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும். அஜித் ரசிகர்களை கதைக்களம் திருப்திப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.
துணிவு படத்தின் மீது அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளார்கள். படத்தை படமாக பாருங்கள். படம் பிடித்தால் பாராட்டுங்கள். இல்லாத பட்சத்தில் அடுத்த படத்தை பார்க்க செல்லலாம். இது போதுமென நினைக்கிறன்" என்று கூறினார்.