மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கனவு நிறைவேறியது".. மகன் தன்மேல் யூரின் போனதை மகிழ்ச்சியுடன் போட்டோ வெளியிட்டு கூறிய விக்னேஷ் சிவன்..! வைரல் போட்டோ இதோ..!!
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் கடந்து சில நாட்களுக்கு முன்னதாக தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான தகவலை பதிவிட்டனர். அந்த நொடியில் இருந்து பல சர்ச்சைகளும் அவர்களை சுற்றி எழுந்த நிலையில், சட்டத்தை மீறி வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்றும் கூறிவந்தனர்.
இதனால் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 6 வருடங்களுக்கு முன்பே நயன்-விக்கிக்கு திருமணமான ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இதன் மூலம் விரைவில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், தனது மகன் தன்மேல் யூரின் போனதை ஆனந்தத்துடன் இருப்பதாக கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாக பரவி வருகிறது.