மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன்தாராவின் பல்பு புகைப்படத்தை வெளியிட்டு விக்னேஷ் சிவன் என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் பதிவு...
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .
மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே காதலிக்க துவங்கி சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் அடிக்கடி சுற்றுலா செல்வது ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாராக்ராமில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவு ஒன்றை கூறியுள்ளார். அதில், சீக்கிரம் வேலைகளை முடித்துவிட்டு ட்ராவல் செய்யவேண்டும். உண்னுடன் வெளியில் செல்வதை ரொம்ப மிஸ் பண்றேன் பேபி என கூறி காதலை வெளிப்படுத்தியுள்ளார்.