மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நடிகையா இப்படி? வெளியான ஷாக் தகவல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஓன்று எங்க வீட்டு மாப்பிளை. நடிகர் ஆர்யாவிற்கு பெண் பார்ப்பதாகவும், அதற்காக 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் வெற்றிபெறும் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஒருவழியாக 16 பெண்களில் 13 பெண்கள் வெளியே அனுப்பப்பட்டு, இறுதியாக மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வார் என கூறப்பட்ட நிலையில் இறுதியில் யாரையும் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார் நடிகர் ஆர்யா.
இந்த போட்டியில் கலந்துகொண்ட பெண்களில் ஒருவர்தான் அபர்ணதி. எப்படியாவது ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆர்வத்துடன் இருந்தார் அபர்ணதி. மேலும், மக்களுக்கு அதிகம் பிடித்த போட்டியாளரும் இவர்தான். ஆனால், எதிர்பாராத விதமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார் அபர்ணதி.
தற்போது நடிகர் GV பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அபர்ணதி GV ப்ரகாஷுடன் ஒரு முத்த காட்சியில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபர்னதியிடன் கேட்டபட்ட போது, முத்தக்காட்சியில் நடித்திருப்பது உண்மை தான். ஆனால், அந்த அளவிற்கு ஒன்னும் மோசமானதாக இருக்காது. அந்த காட்சி நான் ஜி வி பிரகாஷை ஏமாற்றுவது போல அமைக்கபட்டிருக்கும் என்று கூறியுள்ளார்.