மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. நடிகரைபோல மாற முகத்தில் அறுவை சிகிச்சை; முகமெல்லாம் வீங்கி கதறும் ரசிகர்.. இது தேவையா கோபாலு?.!
தாங்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளும் நடிகர்களை போல தானும் முகத்தோற்றத்தில் மாற வேண்டும் என சில ரசிகர்கள் நினைப்பார்கள். அவர்கள் முகத்தில் அறுவை சிகிச்சை செய்வதும் உண்டு.
இந்த நிலையில், பிரபலத்தை போல மாற நினைத்து வாழ்க்கையை இழந்த ரசிகரின் தகவல் தெரியவந்துள்ளது. ஸ்பானிஷ் நடிகரான ரிக்கி மார்டினை போலவே தானும் மாறவேண்டும் என அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரான் மரியானா என்ற ரசிகர் ஆசைப்பட்டுள்ளார்.
இதற்காக முகத்தில் 12 அறுவை சிகிச்சைகளை அவர் மேற்கொண்ட நிலையில், முக அறுவை சிகிச்சை பலன் அளிக்காத காரணத்தால், அவரின் முகத்தில் பாதி வீக்கம் அடைந்துள்ளது. இதனால் தனது நிலை எந்த ஒரு ரசிகருக்கும் ஏற்படக்கூடாது என வேதனை கூறியுள்ளார்.