பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
படுக்கையறையில் கணவனுடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவருடன் தனிமையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் இவருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த நிக் ஜோனஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
தற்போது தன்னுடைய கணவருடன் படுக்கையறையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Home 😍 pic.twitter.com/icQb1FCiPy
— PRIYANKA (@priyankachopra) 4 February 2019