#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. நம்ம வடிவேலுவின் மகளா இது?.. எவ்வுளவு கியூட்டா இருக்காங்க பாருங்களேன்.!
கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் நடிகர் வடிவேலு. இவரது நடிப்பில் தற்போது நாய்சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
இதில் நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களையும் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து நடிகர் வடிவேலுவுக்கு சுப்பிரமணி என்ற மகனும், கார்த்திகா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், அவரது ஒரே மகள் கார்த்திகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கிடைத்துள்ளது.