மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் பெயரை கேட்டதும் ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்! ஆச்சரியத்தில் வாயடைத்து போன இளம்நடிகை!! வீடியோ இதோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பார்ப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்க பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்கேம் இன்கேம் பாடலின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தன்னா சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் நீங்கள் எந்த ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அப்பொழுது அவர் அப்போது, அவர் ரஜினி சாருடன் நடிக்க ஆசை என கூறியுள்ளார். மேலும், அஜித்சாருடனும் நடிக்கும் ஆசை உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் கத்தி அரங்கையே அலறவைத்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா, தொகுப்பளினியிடம் ஏன் இப்படி கத்துகிறார்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் அஜித் பெயரை சொன்னாலே போதும் கத்துவாங்க என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ராஷ்மிகா அப்படியா என ஆச்சரியம் அடைந்துள்ளார்.
Actress Rashmika Mandana Says #Ajith Sir Name 😇👍
— ஷர்மிளா ᴺᴷᴾ💫 (@SharmilaJS) September 23, 2019
என்னா சத்தம் 😇
Don't Miss it AJITHIANS pic.twitter.com/NfPE2dNu7X