#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதே முகம்.. அம்மா...! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அம்மாவா இவுங்க?... எவ்வுளவு கியூட்டா இருக்காங்க..!
கோலிவுட் திரையுலகில் "வெண்ணிறாடை" என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா. இவர் இதன் பின் சிவாஜி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிசியான நடிகையாக வலம்வந்தார்.
தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் எம்.ஜி.ஆரின் மூலமாக அரசியலில் களமிறங்கினார். இவர் திரையுலகில் எவ்வளவு கொடிகட்டி பறந்தாரோ அதேபோல அரசியலிலும் முதலமைச்சராக பலமுறை வெற்றிகண்டார்.
ஜெயலலிதா நடிகையாக எந்தளவுக்கு பெயர் பெற்றார் என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனால் அவர் அவ்வளவு பெரிய நடிகையாவதற்கு பக்கபலமாக இருந்ததே ஜெயலலிதாவின் அம்மா சந்தியா தான்.
இந்த நிலையில் நடிகை ஜெயலலிதா அவரது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அரிதான புகைப்படம் கிடைத்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைராலாகியுள்ளது.