#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பைட் க்ளப் படத்தின் ராவண மவன் பாடல் வெளியீடு: லிங்க் உள்ளே.!
அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில், நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் பைட் கிளப்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக, விஜயகுமாரின் பைட் கிளப் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள படம், வரும் 15ம் தேதி திரையில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் ராவண கூட்டம் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.