மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கம்பி நீட்டிய கமல்.. தனுஷிடம் தஞ்சமடைந்த வினோத்? பரபரப்பு தகவல்!
தமிழ் சினிமாவில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வினோத். இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அதன் பின்னர் எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதில் தமிழ் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக்கலைப் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பில் கமல் போட்டியிட உள்ளதால் வினோத்தின் திரைப்படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கமல் படத்திற்கு முன்பாக வினோத் ஒரு திரைப்படத்தை இயக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வினோத் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.