மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கெத்துக்காக வீடியோ பதிவிட்டு, வனத்துறையிடம் சிக்கிய பிரபல நடிகை.. இதுதான் காரணமாம்..!
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரவீனா டாண்டன். இவர் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள காப்புக்காட்டில் சுற்றுலா சென்றுள்ளார். வனத்துறையினரின் ஜீப்பில் அனுமதி பெற்று சுற்றுலா பயணம் தொடர்ந்துள்ளது.
அப்போது, இவர்களின் வழித்தடத்தில் புலி ஒன்று வந்ததாக தெரியவருகிறது. அது உறுமிக்கொண்டே வந்த நிலையில், அதனை வீடியோ எடுத்த நடிகை ரவீனா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
#satpuratigerreserve .@News18MP reports.A tiger gets close to the deputy rangers bike. One can never predict when and how tigers will react. It’s the Forest Department licensed vehicle,with their guides and drivers who are trained to know their boundaries and legalities. pic.twitter.com/mTuGLSVPER
— Raveena Tandon (@TandonRaveena) November 29, 2022
இந்த பதிவை கண்ட பலரும் அவர்களின் வாகனம் புலிக்கு அருகே சென்றதா? என கேள்வி எழுப்பிய நிலையில், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ரவீனா, தாங்கள் செல்லும் வழித்தடத்தில் புலி உறுமிக்கொண்டே சென்றது என்று தெரிவித்து இருக்கிறார்.