மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த நடிகையை போல நானும் ஜெயிப்பேன்... பூஜா ஹெக்டே யாரை கூறியுள்ளார் தெரியுமா.?
தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார்.
தெலுங்கு, கன்னட, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் விஜயுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். ஆனால் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் போனது.
இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே இந்தியில் கபி எனட் கபில் திவாலி, சிர்குஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் போல் இந்தியில் ஜெயிப்பேன் என தெரிவித்துள்ளார்.