"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
"இது சண்டக்கோழி-2 வா.. இல்லை காஞ்சனா-2 வா..!!" வைரலாகும் வரலட்சுமியின் புகைப்படங்கள்..!
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் சண்டக்கோழி 2. இப்படம் அக்டோபர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது.
விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சண்டக்கோழி 2’.
இந்த படத்தில் வரலட்சுமி நடித்துள்ள காட்சிக்கு புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. இதில் வரலட்சுமியின் தோற்றத்தை பார்க்கும்பொழுது காஞ்சனா படத்தில் சரத்குமாரை பார்த்தது போன்றே இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
Deadly looking @varusarath as villain from #Pandemkodi2 movie. Releasing by Oct 18th.@VishalKOfficial @KeerthyOfficial @dirlingusamy @thisisysr pic.twitter.com/QF0hg9tlGn
— D I L E E P....💕💕💕 (@DileepPyla) October 10, 2018