மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிக்சனின் வெளியேற்றத்தை கொண்டாடும் ஜஸ்வர்யாவின் தந்தை: மனுசன் ரொம்ப நிம்மதியா இருக்காரு போல.!!
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதைய நிலைமையில் அர்ச்சனா, தினேஷ், மணி, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய், விஷ்ணு ஆகியோர் வீட்டிற்குள் இருக்கின்றனர்.
#BiggBossTamil #BiggBossTamil7 #Aishu father 🙌🏻🙌🏻🙌🏻👌👌👌#GaajiNixen ithu una serupale adichi irukalam 🫢🫢🫢 pic.twitter.com/zecp8obBpQ
— RJ Dharanidharan (@DharanitharanRJ) December 30, 2023
சனிக்கிழமை நடந்த டபிள் எவிக்சனில் ரவீனா மற்றும் நிக்ஸன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். நிக்சனின் வெளியேற்றத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் கொண்டாடிவரும் நிலையில், ஐஸ்வர்யாவின் தந்தை இன்ஸ்டா பக்கத்தில் ஸ்பைடர் படத்தின் எஸ்.ஜே.சூர்யா ரியாக்சன் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
#Aishu's father Instagram story 😂😂🔥
— Gokul (@Gokul9765) December 30, 2023
After #Gaajinixen elimination🤩
Man enjoying weekend and New year peace fully😅♥️💥#BiggBossTamil7 #Vishnu #VJArchana pic.twitter.com/SrKJ02VTar
தொடக்கத்தில் நட்பாக பழகிய நிக்ஸன் மற்றும் ஐஷு பின்னாட்களில் காதல் ஜோடிகள் போல சுற்றி வந்த நிலையில், பல கிசுகிசுகளும் வெளியாகி இந்த விஷயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அவரது தந்தையும் இது சார்ந்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.