மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உடம்பை முழுசா காட்டினாதான்".." காசு பாக்கலாம்." நடிகைகள் பற்றி தயாரிப்பாளரின் சர்ச்சை பேச்சு.!
தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் விபச்சாரம் இருக்கிறது எனும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, "சினிமா துறையில் விபச்சாரம் ஒரு பக்கமாக நடந்து வருகிறது. பல நேரங்களில் விபச்சாரிகள் சினிமாவை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். நடிகைகளின் நடிப்பை பார்த்தா அவர்களை தேர்ந்தெடுக்கின்றனர்?
கவர்ச்சிக்கு தான் நடிகைகளை சினிமாவில் பயன்படுத்துகின்றனர். இளம் வயதில் கவர்ச்சி காட்டினால் அதற்கான காசு அவர்களுக்கு கிடைக்கும். சினிமா துறையில் கற்புடன் இருப்பது அவ்வளவு ஈஸி இல்லை. நடிகைகள் முதலில் அறிமுகமாகும் போது அவர்களுக்கு மேக்கப் போட வரும் நபரே அவர்களின் கற்பை சூறையாடி விடுகிறான்.
ஏனென்றால், உங்கள் உடம்பை முழுசாக பார்த்தால் தான் என்ன உடை மற்றும் மேக்கப் போட முடியும் என்று நைசாக பேசி அவர்களை தங்கள் வலையில் விழ வைக்கிறான். இது எல்லாமே சினிமாத்துறையில் சாதாரணமாக நடக்கிறது. இருக்கின்ற கொஞ்ச காலத்தில் எப்படியாவது சம்பாதித்து விட்டு போய்விட வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.