#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிகவும் மோசமான காட்சியில் நடித்துள்ள காஜல் அகர்வால்! வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தற்போது கமலுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால்.
தற்போது ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்ற குயின் திரைப்படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். அதில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த டீசரின் ஒரு காட்சில் காஜல் அகர்வாலின் மார்பை பிடித்து ஒருவர் அழுத்தும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதோ அந்த காட்சி.