மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீடு; வீடியோ உள்ளே.!
இயக்குனர் பிவி சங்கர் இயக்கத்தில், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கள்வன். இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து வழங்குகிறது.
படத்தில் ஜிவி பிரகாசுடன் பாரதிராஜா, இவானா, தீனா உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் ஏப்ரல் 4 திரைக்கு வருகிறது.
இன்று படத்தின் டிரைலர் வெளியீடு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, படக்குழு சார்பில் டிரைலர் வெளியிடப்பட்டது.